Monday, October 5, 2009

விற்பனைக்கு ஒரு பிரபஞ்சம்....



இந்தப் பிரபஞ்சத்தை யாராவது

விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா ?

என் காதலிக்கு

கம்மல் வாங்க வேண்டும் ...!



No comments:

Post a Comment