Friday, October 2, 2009

விஞ்ஞானம் , காதல் , நான் , நீ


நியுட்டனின் மூன்றாம்
இயக்க விதி
போல தான் காதலும் .
ஒவ்வொரு அன்பு
நெஞ்சங்களுக்கும்
சோகம் மறு தாக்கமாக
தொழிற்படுகின்றன !!!!


அயன் பிணைப்பு
போல் என்
காதலும் ...
என்னை உன்னிடம்
இழந்து நேர் ஏற்றம்
பெற்று உள்ளேன் ..


அன்பே !!
உன் நினைவுகள்
வெண் குருதிக்கலங்கள் ...
அவை கூடுவதனால் ,
நான் இதயத்தில்
இறந்து கொண்டிருக்கிறேன் ....






No comments:

Post a Comment